Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, February 25, 2011

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிணவறையின் குளிரூட்டி செயலிழப்பு

நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிணவறையில்(mortuary) உள்ள குளிரூட்டி பல மாத காலமாக செயலிழந்திருப்பதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிய வருகிறது.இதன் காரணமாக இறந்தவர்களின் உடலை ராமை வைத்தியசலைக்கு கொண்டு சென்று அங்குள்ள பிணவறையில் வைத்து பாதுகாத்து , பின்னர் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு வருவதாகவும், இதன் காரணமாக பொது மக்கள் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment