Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, May 14, 2011

நீர்கொழும்பு கடற்ரையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்





நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் 12-5-2011 இரவு பாரிய திமிங்கிலமொன்று கரை ஒதுங்கியுள்ளது.இறந்த நிலையில் காணப்படும் இத் திமிங்கிலம் இரவு கரையொதுங்கும் போது உயிருடன் இருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தை கேள்விப்பட்டதும் பொதுமக்கள் அங்கு ஆயிரக் கணக்கில் படை எடுத்தனர். நீர்கொழும்பு மாநகர சபையினர் பொலிசாரின் உதவியோடு  அதனை கடற்ரையில் புதைக்க நடவடிக்கை எடுத்தனர்.

No comments:

Post a Comment