கொலை சம்வம் தொடர்பாக மாநகர சபை உறுப்பினர் உட்பட மூவர் பொலிஸில் சரண்
நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் ஒருவர் 10-6-2011 அன்று வாளினால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மார்க் சுஜித் உட்பட மேலும் இருவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment