Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, July 13, 2018

விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா


நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின் மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை (6-7-2018) பாடசாலை மண்டபத்தில் நடைப்பெற்றது.
கல்லூரி அதிபர் எம். புவணேஸ்வர ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முல்லைதீவு வலய ஓய்வு பெற்ற  முன்னாள் பணிப்பாளர் எம்.ராஜ்குமார், நீர்கொழும்பு வலய ஓய்வு பெற்ற முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி ரமணி டி  சில்வா ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.











படவிளக்கம்-

படம் 1 பிரதம விருந்தினர் மாலை அணிவித்து வரவேற்று அழைத்து வரப்படல்
படம் 2 சிரேஸ்ட மாணவர் தலைவன் செல்வன்  அனுசிகனுக்கு பிரதம விருந்தினர் முன்னாள் பணிப்பாளர் எம்.ராஜ்குமார் சின்னம் சூட்டுதல்
படம் 3 சிரேஸ்ட மாணவர் தலைவி செல்வி  தனுசியாவுக்கு பிரதம விருந்தினர் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரமணி டி  சில்வா சின்னம் சூட்டுதல்
படம் 4 கல்லூரி அதிபர் எம். புவனேஸ்வர ராஜா உரையாற்றுதல்
படம்; 5  முன்னாள் பணிப்பாளர் எம்.ராஜ்குமார் உரை
படம் 6 முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ரமணி டி  சில்வா உரை
படம் 7, 8 பிரதம விருந்தினர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்படல்


No comments:

Post a Comment