நீர்கொழும்பு நீதிமன்ற வளவில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்
நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.எம்.என்.பி. அமரசிங்கவின் ஆலோனையின் பேரில் நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு நீர்கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற வளவில் அண்மையில் டெங்கு ஒழிப்பு சிரமதானத்தை மேற்கொண்டது.
இதன்போது சிரமதானம் மேற்கொள்ளப்படுதை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் ஏ.எம்.என்.பி. அமரசிங்க ,நீர்கொழும்பு மேயர் ஹேமன் குரேரா, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சுற்றாடல் பிரிவு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.டி.எம்.சிறில் ஆகியோர் பார்வையிடுதை படங்களில் காணலாம்
No comments:
Post a Comment