Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, January 8, 2011

போல் பெரேரா மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் போல் பெரேரா மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சி மாறியுள்ளார்.

6-1-2011 அன்று நீர்கொழும்பில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இவர் திடீரென்று வந்து கலந்து கொண்டார். இவர் 2010 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார மேடைகளில் தோன்றி உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment