கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 275 பேர் வைத்தியசாலையில்
தனியார் துறையினருக்கான உத்தேச ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பிற்பகல் 1 மணிமுதல் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்குமிடையில் மோதல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்fளை களைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகையை பயன்படுத்தினர். 275 ஊழியர்கள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.18 பொலிஸார் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment