Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, July 7, 2011

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மாநகர சபை உறுப்பினர் கூட்ட அமர்வில்
                  மார்க் சுஜித் பிரதி மேயருக்கு கைலாகு கொடுத்த போது          

நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் 42 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகர் ஒருரை 10-6-2011 அன்று வாளினால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினரான மார்க் சுஜித் நீர்கொழும்பு மாநகர சபையின் கூட்ட அமர்வில் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வருகை தந்து 6-7-2011 அன்று கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment