நீர்கொழும்பு -
தளுபத்தை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இன்று இடம் பெற்றது.
காலை ,நண்பகல் மற்றும்
மாலை தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர், பிற்பகல் 4 மணியளவில்
திருச்சொரூப பவனி இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நீர்கொழும்பு
நகரின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தூர இடங்களிலிருந்தும் வருகை தந்திருந்த
பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment