Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, June 19, 2014

வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் இன்று முஸ்லிம்கள் ஹர்த்தால்

 பேருவளை மற்றும் அளுத்கம பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பில் இன்று ஹர்த்தால் இடம்பெற்றது.
நகரிலும் நகரை அண்டிய பிரதேசங்களிலும்  வர்த்தகப் பிரதேசம் உட்பட சகல பகுதிகளிலும் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன். கறுப்பு கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன்;; வாகனங்களில் பயணித்தோரும் கறுப்பு கொடிகள் பறக்கவிட்ட நிலையில் பயணம் செய்வதை அவதானிக்க முடிந்தது.


இதேவேளை. நகரின் வர்த்தக பிரதேசங்களில் தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் சிலவும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












No comments:

Post a Comment