Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, May 27, 2016

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வத்தளை மக்களுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியுடன் இணைந்து புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினர் ஆடைப் பொதிகள் அன்பளிப்பு

ஜனநாயக நாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசி குமாருடைய வேண்டுகோளுக்கிணங்க வத்தளை பிரதேசத்தில்; வத்தளை, ஒலியமுள்ள, ஹேகித்தை பன்ட் ரோட், ஓலந்த, வெளியமுன,தெலங்கபாத்த ஆரியதாச வத்தை, ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றத்தினர்  நேற்று வெள்ளி;க்கிழமை (27) ஆடைப் பொதிகளை அன்பளிப்பு செய்தனர்.
இதன்போது  ஒவ்வொன்றும் 8000 ரூபாய் பெறுமதியான 260 பொதிகள்
(20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா) பாதிக்கப்பட்ட 260 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.







 படங்கள்:
ஜனநாயக நாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட செயலாளர் சசி குமார் இந்து இளைஞர் நற்பணி மன்றத்தின் போசகர் நாராயண சாமி (சங்கர)மற்றும் மன்றத்தின் முக்கியஸ்த்தர்கள்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடைப் பொதிகளை வழங்குவதை படங்களில் காணலாம்.


No comments:

Post a Comment