Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, November 19, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவிப் பிரமாணத்தையிட்டு விஷேட துஆ பிரார்த்தனை




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவிப் பிரமாணம் 19-11-2010 அன்று இடம் பெற்றது.அன்றைய தினம் நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் அதனையிட்டு விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.அதிபர் எஸ்எல்.எம். ஜஸீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் போருதொட்ட,ஜூம்மா பள்ளிவாசலை சேர்ந்த மௌலவி ஏ.எம்.எம்.தாஹிர் விஷேட துஆ பிரார்தனையை நடத்தினார். அதிபர் எஸ்.எல்.எம். ஜஸீம் விஷேட உரை நிகழ்த்தினார்.

No comments:

Post a Comment