நீர்கொழும்பு பெரியமுல்ல ரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதி இளைஞன் மரணம்
மோட்டார் சைக்கிளில் பயணித்த 23 வயது இளைஞன் ஒருவன் நீர்கொழும்பு பெரியமுல்ல ரயில் கடவையில் வைத்து ரயிலில் மோதி 4-11-2010 அன்று முற்பகல் 11.20 மணியளவில் பரிதாபகரமாக மரணத்தை தழுவினான்.
நீர்கொழும்பலிருந்து தினசரி முற்பகல் 11 மணிக்கு சிலாபம் நோக்கிச் செல்லும் “பவர்செட்” ரயிலில்மோதயே இளைஞன் மரணமாகியுள்ளான்.தனியார் நிறுவமொன்றில் விநியோகத்தராக பணியாற்றிய இசுறு திலக் ஜயசிங்க என்ற இளைஞனே சம்பவத்தில் பலியானவராவான். இவர் இரண்டு வாரத்திற்கு முன்னரேயே தொழிலுக்கு சேர்ந்துள்ளார்.
No comments:
Post a Comment