Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, May 22, 2012

சரத்பொன்சேகாவின் விடுதலைக்கு மகிழ்ச்சி தெரிவித்து நீர்கோழும்பில் பாற்சோறு வழங்கும் நிகழ்வு


முன்னான் இராணுவ தளபதி நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பில்  விடுதலை செய்யப்பட்டமையையிட்டு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் இன்று நீர்கொழும்பு நகரில் பாற்சோறு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

  நீர்கொழும்பு - தளுபத்தை தேவாலயம் முன்பாக  இடம்பெற்ற இந்நிகழ்வை தளுபத்தை இளைஞர் அமைப்புடன் இணைந்து மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரோஸ்பெர்னாந்து ஒழுங்கு செய்திருந்தார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
  











No comments:

Post a Comment