அரசாங்கத்தின் உத்தேச
தனியார் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர
வர்த்தக வலய ஊழியர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின்
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக மரணமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியர் ரொசேன்
மக்கள் விடுதலை
முன்னணியின் வர்த்தக சேவை சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
மக்கள் விடுதலை
முன்னணியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான வசந்த சமரசிங்க , ரொசேன் சானக்கவின் தந்தை,
சகோதரர் மற்றும் பல நூற்றுக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இந்நிகழ்வில்
கலந்து கொண்டு ரொசேன் சானக்கவின் நினைவு தூபிக்கு மலராஞ்சலி செலுத்தினர்.
அங்கு ரொசேன்
சானக்கவை நினைவுகூர்ந்து விஷேட உரைகளும் இடம்பெற்றன.
No comments:
Post a Comment