நீர்கொழும்பு பிரதேச செயலகம் நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து
இன்று புதன்கிழமை (28) தைப் பொங்கல் நிகழ்வை
நடத்தியது.
நீர்கொழும்பு பிரதேச செயலர் ஏ.கே.ஆர்.அலவத்தை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
சர்வ மதத் தலைவர்கள்,
நீர்கொழும்பு இந்து
இளைஞர் மன்ற நிரவாகிகள், அங்கத்தவர்கள்,
இந்து இளைஞர் மன்ற
அறநெறிப் பாடசாலை ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment