நீர்கொழும்பு தேர்தல்
தொகுதியில் வாக்களிப்பு சுமுகமாக இடம்பெற்றது. இம்முறை நீர்கொழும்பில் ஒரு
இலட்சத்து 6213 பேர்
வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
மேல் மாகாண சபை அமைச்சர் நிமல் லான்ஸா கடற்கரைத் தெரு சாந்த
செபஸ்த்தியன் வித்தியலயத்தில் வாக்களிக்க வரிசையில் நிற்பதையும் மேல் மாகாண சபை
உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்து தில்லந்துவ கனிஸ்ட வித்தியாலயத்தில்
வாக்களிக்க ஆதரவாளர்களுடன் வருவதையும்
பெரியமுல்லை , தளுபத்தை ஆகிய பிரதேசங்களில் உள்ள வாக்களிப்பு
நிலையங்களில் மக்கள் வாக்களிப்பதையும் படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment