Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, February 21, 2015

உரிமையாளரிடமிருந்து தப்பி வந்து விபத்துக்குள்ளான பசு மாடு

உரிமையாளரிடமிருந்து தப்பி வந்த பசு மாடு ஒன்று நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் நேற்று  வெள்ளிக்கிழமை இரவு விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளது.
நீர்கொழும்பு மாநகர சபை அருகில் கொச்சிக்கடை நோக்கி செல்லும் திசையில் காயமடைந்த நிலையில்; வீழ்ந்திருந்த  மாட்டை உரிமையாளர் பெரும் சிரமத்தின் மத்தியில்  இன்று (21) முற்பகல் 11 மணியளவில் ஏற்றிச் சென்றார்.

அந்த படங்களை காணலாம்.









No comments:

Post a Comment