Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Friday, July 3, 2015

தய்பா நலன்புரி சங்கத்தின் ஒன்றுகூடலும் இப்தாரும்

நீர்கொழும்பு தய்பா நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை  (1-7-2015)  நீர்கொழும்பு ரஷாட் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர், மாகாண சபை  மற்றும் மாநகர சபை  முஸ்லிம் உறுப்பினர்கள், உலமாக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.










படங்களும் தகவலும்: நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்

No comments:

Post a Comment