தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரி
மாணவி செல்வி எம்.ஐ. பாத்திமா ஹிஸ்பா 184 புள்ளிகள் பெற்று கம்பஹா
மாவட்டதில் முதலிடம் பெற்றுள்ளார். இவர்
இணை பாடவிதான செயற்பாடுகளிலும் திறமை காட்டி வருபவராவார்.
நீர்கொழும்பு, கொச்சிக்கடை,
போருதொட்ட
பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஹிஸ்பா
ஆசிரியர் எம்.எம்.எம். இர்;சாத்,
எம்.எம்.எப் ரிஸ்மியா
தம்பதிகளின் புதல்வியாவார்.
No comments:
Post a Comment