நீர்கொழும்பு SEDO அமைப்பினால் (Social Educational
Development Organization) 14 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட யாழ், முஸ்லீம் சமூக
ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த
புதன்கிழமை (1-7-2015) அன்று
நீர்கொழும்பு பரகத் மண்டபத்தில் நடைபெற்றது.
முhலை 4.30 மணியளவில் இந்நிகழ்ச்சி கிராஅத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக கலந்து கொண்ட பாதிஹ் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்
அக்ரம் முஸ்லீம்களின்
முன்மாதிரி வாழ்வு எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.படங்களும் தகவலும்: நீர்கொழும்பு முஸாதிக் முஜீப்







No comments:
Post a Comment