நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியக் கல்லூரியின்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (24-2-2016) மாலை ஒரு மணிக்கு அதிபர்
என. புவனேஸ்வரராஜா தலைமையில் கல்லூரி
மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன் இந்நிகழ்வில்
பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளார். மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பி. விமல்
குணரத்ன விசேட அதிதியாகவும், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து,
மேல் மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.
உதயகுமார், நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சதீஸ் மோகன், திருமதி யோகேஸ்வரி விஜயரத்தினம் ஆகியோர் இந்நிகழ்வில்
கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
No comments:
Post a Comment