நீர்கொழும்பு
அல்பலாஹ் மகா வித்தியாலய ஆரம்ப பிரிவின் இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசிளிப்பு
நிகழ்வும் நாளை சனிக்கிழமை 20-2-2016) பிற்பகல் 2 மணிக்கு
அதிபர் எம்.யு. ஹுஸ்னி சரப் தலைமையில் பாடசாலை
மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேல்
மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வில், மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்எம்.சகாவுல்லா,
மேல் மாகாண அமைச்சர் லலித் வணிகரத்ன, மேல் மாகாண சபை உறுப்பினர் ரொயிஸ் பெர்னாந்து,
நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நஸ்மியார், நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர்
கே.ஏ.சி. பெர்னாந்து ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
No comments:
Post a Comment