மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா
நீர்கொழும்பு பிரதி மேயராக கடைமையாற்றிய போது விடுத்த வேண்டுகோளின் பேரில் நீர்கொழும்பு
கொச்சிக்கடை பிரதேசத்தில் ஒன்றரை கோடி ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாசிகாசாலை கட்டடம் செவ்வாய்க்கிழமை
(29-3-2016) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு
மேயர் அன்ரனி ஜயவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். சகாவுல்லா ஆகியோர் நாடாவை
வெட்டி புதிய வாசிகசாலையை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment