மேல்
மாகாண சபையின் உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நீர்கொழும்பு பிரதான அமைப்பாளருமான ரொயிஸ் விஜத்த
பெர்னாந்துவின் நிதி ஒதுக்கீட்டில் சுய தொழில் பயிறிச் நெறியை நிறைவு செய்த
பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு போலவலான ‘சிறிஜய’ மண்டபத்தில்
சனிக்கிழமை (2-42016) பிற்பகல் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில்
கேக் தாயரிப்பு சிற்றுண்டி
உணவு தாயாரிப்பு> தையல் உட்பட பல்வேறு சுய தொழில் பாடநெறிகளை நிறைவு
செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்
மாநகர சபை
உறுப்பினர்களான முஹம்மத் நஸ்மியார், ரவி ஜீவானந்த, ரெமோனா லான்ஸா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை
நீர்கொழும்பு லக்வனிதா பிரிவு ஏற்பாடு செய்திருந்தது.
No comments:
Post a Comment