நீர்கொழும்பு SEDO அமைப்பினால் (Social Educational Development Organization) 15 ஆவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட யாழ், முஸ்லீம்
சமூக ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் கடந்த
ஞாயிற்றுக்கிழமை (26-06-2016) அன்று நீர்கொழும்பு ரஸாத் திருமண மண்டபத்தில்
நடைபெற்றது.
நீர்கொழும்பு,
கொழும்பு, புத்தளம் போன்ற பிரதேசங்களில் வாழும் யாழ் மண்னை பிறப்படமாகக்கொண்ட 200ற்கும்
மேற்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக கலந்து கொண்ட அஷ்ஷெக் ஏ.ம் நூருல் ஹஸன் (ஹாஷிமி) 'பிள்ளைகளின் கல்வியில்
பெற்றோரின் பங்களிப்பும் இஸ்லாமும்' எனும்
தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
(நீர் கொழும்பு முஸாதிக் முஜீப்)
(நீர் கொழும்பு முஸாதிக் முஜீப்)
No comments:
Post a Comment