Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Wednesday, July 6, 2016

நீர்கொழும்பில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை (படங்கள்)

புனித நோன்புப் பெருநாள் தொழுகை  இன்று புதன்கிழமை  (6-7-2016) காலை நீர்கொழும்பு நகரில் பள்ளிவாசல்களில் இடம்பெற்றது. பெரும் எண்ணிக்கையான மக்கள் தொழுகையில் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு> பெரியமுல்லை மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலில் மௌலவி அஸ்மத் அஹ்மத் தலைமையில் பெருநாள் தொழுகையும்  பெருநாள் விசேட உரையும் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் பாகிஸ்தானில் இருந்து இலங்கை வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும்
பாகிஸ்தானிய அஹ்மதி முஸ்லிம்கள்; பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.





















படங்கள்: மௌலவி அஸ்மத் அஹ்மத் தொழுகை நடத்துவதையும்> பெருநாள் குத்பா நிகழ்த்துவதையும்> மக்கள் தொழுகையில் ஈடுபடுவதையும், ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி தெரிவிப்பதையும் படங்களில் காணலாம்.

No comments:

Post a Comment