சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில்
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் விசேட நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
கடற்கரைத் தெரு புனித செபஸ்த்தியார் தேவாலயத்தில் பங்குத் தந்தை சுஜீவ அத்துகோரல தலைமையில் விசேட
நள்ளிரவு ஆராதனை இடம்பெறுவதையும் கலந்துகொண்டோரையும்
படங்களில் காணலாம்.
No comments:
Post a Comment