சின்ன
ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் கிறிஸ்மஸ் புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில்
விசேட நள்ளிரவு பூஜைகள் இடம்பெற்றன.
கடற்கரைத்
தெரு புனித செபஸ்த்தியார் தேவாலயத்தில் அருட்
தந்தை செபஸ்த்தியன் சுதர்சன் தலைமையில் விசேட நள்ளிரவு திருப்பலி பூஜை இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர்.
No comments:
Post a Comment