Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, January 14, 2019

தைப்பொங்கலையிட்டு நீர்கொழும்பு கோயில்களில் விசேட பூஜை



 நீர்கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இன்று தைப்பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
 இன்றைய தினம் காலை  நீர்கொழும்பு கோயில்களில் விசேட தைப்பொங்கல் பூஜைகள் இடம்பெற்றன.
கட்டுவை ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயத்தில் ரவீந்ர சர்மா குருக்கள் தலைமையில் விசேட பூஜைகள் இடம்பெற்றன.
கடற்கரைத் தெரு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில்  சிவஸ்ரீ குகதாச குருக்கள் தலைமையில் விசேட தைப்பொங்கல் பூஜைகள் இடம்பெற்றன.
 நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள

வீடுகளில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளையும் படங்களில் காணலாம்



















படப்பிடிப்பு    M.Z. Shajahan














No comments:

Post a Comment