ஜனாதிபதி
தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று
(31) நீர்கொழம்பு நகரில் அமைதியான முறையில்
நடைபெற்றது.
நீர்கொழும்பு
பிரதேச செயலகத்தில் அங்கு பணியாற்றும் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் வாக்களித்தனர்.
இதுதவிர நீர்கொழும்பு வலய கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களும் அதிபர்களும் தபால்மூல வாக்களிப்பை
இன்று காலை 8.30 மணிமுதல் அளித்து வருகின்றனர். நீர்கொழும்பு போக்குவரத்து பஸ் டிப்போவில்
54 பேர் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு
பிரதேச செயலகத்தில் ஊழியர்களும் உத்தியோகத்தர்களும் வாக்களிக்கும் . காட்சிகள்.
No comments:
Post a Comment