Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, October 14, 2010

வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய கண்காட்சி




நீர்கொழும்பு வெலிஹேன ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தின் தரம் 1 , 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் உபகரண கண்காட்சி 13-10-2010 அன்று பாடசலை மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி பிரபா ,ஆசிரிய ஆலோசகர்கள்,அயற் பாடசாலை ஆசிரியர்கள் .முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment