Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Monday, December 27, 2010

நீர்கொழும்பு நகரில் நத்தார் தினக் கொண்டாட்டம்

சின்ன ரோம் என்று அழைக்கப்படும் நீர்கொழும்பு நகரில் நத்தார் தினக் கொண்டாட்டம் அமைதியான முறையில் இடம்பெற்றது.

கிறிஸ்மஸ் தினப் பிறப்பன்று நகரின் தேவாலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் இடம் பெற்றன. பெரும் எண்ணிக்கையான கிறிஸ்தவ ,கத்தோலிக்க மக்கள் தேவாலயங்களுக்கு சென்று நள்ளிரவு ஆராதனைகளிலும் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர். கிறிஸ்மஸ் தினத்தன்றும் நண்பகலில் தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனைகளிலும் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

நாங்களும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,

No comments:

Post a Comment