இலங்கை அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பெண்கள் அமைப்பினரினால் வருடாந்தம்
நடத்தப்படும் கண்காட்சியும் விற்பனையும் இன்று சனிக்கிழமை (14-7-2012) மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமைகளில் நீர்கொழும்பு
பெரியமுல்லையில் அமைந்துள்ள மஸ்ஜித் பஸ்ல் பள்ளிவாசலின்
அமைந்துள்ள ஜுப்லி
மண்டபத்தில் நடைபெறுகிறது.
“புனித அல்குர்ஆன்”
என்ற தலைப்பின் கீழ் இடம்பெறும் இக்கண்காட்சியில் அரபு எழுத்தணிகள் , குர்ஆன்
விளக்கப் படங்கள் , சுகாதாரம் தொடர்பான விளக்கப் படங்கள்,
இஸ்லாமிய புத்தகங்கள், கைவினைப் பொருட்கள், என்பன
காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியில் இலங்கை
அஹ்;மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் மதத் தலைவர்களும் முக்கியஸ்த்தர்களும்
கலந்து சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment