Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Tuesday, July 17, 2012

தரப்படாத இரண்டுமாத வேதனத்தை கேட்டு நீர்கொழும்பு பஸ் டிப்போ ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு


வழங்;கப்படாதிருக்கும் தமது இரண்டு மாத வேதனத்தை உடனடியாக வழங்குமாறு வற்புறுத்தி நீர்கொழும்பு போக்குவரத்து சபை பஸ் ஊழியர்கள் இன்று காலை முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள பஸ் டிப்போவின் முன்றலில் ஒன்று கூடிய அவர்கள் எதிர்ப்ப கோசங்களையும் எழுப்பினர்.
இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படாமையினால் தாங்கள் பெரும் பொருளாதார பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளததாகவும் தமது பிள்ளைகளம் குடும்பத்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதமாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இரண்டு மாதவேதனத்தின் ஒரு பகுதியாக 10 ஆயிரம் ரூபா பணத்தை முற்பணமாக வழங்க முன்வந்த போதும் ஊழியர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பஸ் டிப்போ நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.







No comments:

Post a Comment