தரம்
ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று
(21) நடைப்பெற்றது.
நீர்கொழும்பு நகரில் உள்ள விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நிவ்ஸ்டட் மகளிர் கல்லூரி, கடற்கரைத் தெரு சாந்த செபஸ்த்தியன வித்தியாலயம்
ஆகிய பாடசாலைகளில் மாணவர்கள் பரீட்சைக்கு
பெற்றோருடன் செல்வதையும், பாடசாலை முன்பாக
நிற்பதையும், கோயில்களில்
பிரார்த்தனையில் ஈடுபடுவதையும், பாடசாலை வாயிலின்
முன்பாக பெற்றோர்கள் நிற்பதையும் படங்களில் காணலாம்.
படமும் தகவலும் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment