நீர்கொழும்பு
மஜிஸ்ரேட் நீதிமன்றிலிருந்து விளக்கமறியல்
கைதிகள் மூவர் இன்று பகல் தப்பியோடியுள்ளனர்.
விபசார
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்களும் போதைப் பொருள் தொடர்பாக கைது
செய்ப்பட்டுள்ள ஒருவருமே
விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த குறித்த நபர்கள் மூவரும் நீதிமன்ற மதில் மேல் ஏறி
தப்பியோடியுள்ளதாக தெரியவருகிறது.
No comments:
Post a Comment