இராணுவ
உத்தியோகத்தர்களின் நலன்புரி திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் இலங்கை
இராணுவத்தின் அதிரடிப்படைப்டைப் பிரிவினரால் ஏற்பாடு செய்ப்பட்ட கண்காட்சியும் களியாட்ட
நிகழ்வும் விற்னை சந்தையும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(23-8-2012) மாலை
நீர்கொழும்பு கடோல்கலே
விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“நிகினி உதானய” என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்
ஜெனரல் ஜகத் ஜசூரிய பிரதம அதிதியாகக் கலந்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
யுத்த்த்தின்
போது பயன்படுத்தப்பட்ட பல நவீனரக தளபாடங்;கள் உட்பட மேலும் பல அம்சங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment