நீர்கொழும்பு
பெட்மின்டன் கழகம் நடத்திய நிமல்லான்ஸா கிண்ண பெட்மின்டன் சுற்றுப் போட்டியின்
இறுதிப் போட்டிகளும் பரிசளிபபு நிகழ்வும் இன்று மாலை (5) கடோல்கலேயில் அமைந்துள்ள ஜெயராஜ்
பெர்னாண்டோபுள்ளே
உள்ளக விளையாட்டரங்கில்
நடைபெற்றன.
இந்த சுற்றுப் போட்டி
கடந்த வெளிக்கிழமை ஆரம்பாமாகி மூன்று தினங்களாக நடைபெற்றன.
நீர்கொழும்பு மேயர்
அன்ரனி ஜயவீர பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.;;
பெட்மின்டன் சுற்றுப்
போட்டிகள்; கம்பகா மாவட்டம்
மற்றும் நிர்கொழும்பு பிரிவு என்ற ரீதியில் பல்வேறு வயதுப் பிரிவுகளிலும்; மற்றும் திறந்த போட்டிப் பிரிவாகவும் ஒற்றையர்
இரட்டையர் போட்டிகளாக நடைபெற்றன.
இந்த சுற்றுப்
போட்டியில் 98 குழுக்கள் கலந்து கொண்டன. ஓல்வொரு குழுவிலும் இருவீரர்கள்
இடம்பெற்றனர். ஒற்றையர் போட்டிகளில் 203 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment