கல்விப் பொதுத்த தராதர உயர்தர பரீட்சையில்
தோற்றிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களை கணணிக் கல்வி உட்பட பல்வேறு
உயர் கல்வி நெறிகளை தொடர்வதற்கு வழிகாட்டும் வகையில் நீர்கொழும்பு புனித பீற்றர்ஸ்
கல்லூரியில்
இன்று முற்பகல் வழிகாட்டல் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது.
சரத்குமார குணரட்ண அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ண பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
No comments:
Post a Comment