நீர்கொழும்பு வலய
நத்தார் வலயம் நேற்று வெள்ளிக்கிழமை (19)
மாலை ஆரம்பமானது.
நீர்கொழும்பு சரத்
சந்தர குணரத்ன மைதானத்திலும் அதற்கு முன்பாக
அமைந்துள்ள வீதியிலும் இந்த நத்தார் வலயம் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (19> 20> 21) தொடர்ந்து மூன்று தினங்களுக்கு இடம்பெறவுள்ளது.
கொழும்பு உயர்
மறைமாவட்ட துணை ஆயர் மெக்ஸ்வல் சில்வா நத்தார் வலயத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதன்போது கத்தோலிக்க மதத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். சரத் சந்தர குணரத்ன
மைதானத்தில் இடம்பெற்ற
நிகழ்வில் கரோல் கீதங்கள் பாடப்பட்டன.
நத்தார் வலயத்தில்
இயேசு கிறிஸ்த்துவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் பல விடயங்கள்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment