Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, March 5, 2015

நீர்கொழும்பு அருள்மிகு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன் கோயில் வருடாந்த தேர் திருவிழா

 நீர்கொழும்பு, கடற்கரைத் தெரு அருள்மிகு ஸ்ரீ சிங்கமா காளி அம்மன் கோயிலின் வருடாந்த தேர் திருவிழா நேற்று புதன்கிழமை (4-3-2015) மாலை இடம் பெற்றது.
இதன் போது சுவாமி; வெளி வீதி உலா மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.








No comments:

Post a Comment