இந்தக் கண்காட்சியில் நீர்கொழும்பு வலயத்தைச் சேர்ந்த மாணவர்கள்; மற்றும் ஆசிரியர்களின் சித்திரங்களும் சிற்பக் கலைப்படைப்புக்ளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
நீ
நீர்கொழும்பு வலயக்
கல்விப் பணிப்பாளர் கே. ஏ.சி. பெர்னாந்து, கோட்டக் கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உட்பட பலர்
ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சித்திரப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆரம்ப நிகழ்வில் சான்றிதழ்களும் பரிசில்களும்
வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment