நீர்கொழும்பு மாநகர சபை முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை (7)
மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்; தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த தேர்தல் பிரசாரக்
கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் பிரதி அமைச்சர்களான சரத்குமார குணரத்ன , சுதர்சணி பெர்னாந்து புள்ளே, பீலிக்ஸ் பெரேரா, திஸ்ஸ வித்தாரன, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன
ரணதுங்க, மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ
அத்தநாயக்க, நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர
மற்றும் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment