கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தற்கு நேற்று வெள்ளிக்கிழமை (10-7-2015) மாலை 4 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.
வியமனப் படைத்தளத்தைப்
பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி ஐயாயிரம் விமானப்
படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட
கூட்டத்தில் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் பாது காப்புச்
செயலாளர் பஸ்நாயக்க,
விமானப் படைத்தளபதி கங்கன
புளத் சிங்கள உட்பட உயர் அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர். ஜனாதிபிதியின் உரையின் பின்னர்
விமானப் படைத்தளபதி ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை பரிசளித்தார்.
No comments:
Post a Comment