Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, July 9, 2015

டுபாயில் நடந்த ஆங்கில குத்பா போட்டியில் நீர்கொழும்பு மாணவன் முதலிடம்

 வருடா வருடம் இளம் மத போதகர்களை தெரிவு செய்யும் வகையில் 14வது றமழான் போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (05.07.2015)  டுபாய் உலக வர்த்தக நிலையத்தில் அமைந்திருக்கும் ஸபீல் மண்டபத்தில் நடைபெற்றது.


 180 பேர் பங்குபற்றிய ஆங்கில குத்பா போட்டியில் இலங்கையை சேர்ந்த 11 வயதுடைய றம்ஸான் அய்யாஸ் அஹமட் என்ற மாணவன் முதலிடத்தை பெற்று இலங்கைக்கு பெறுமையை ஈட்டித்தந்துள்ளார்.





இவர் நீர்கொழும்பு லாஸரஸ் வீதியை சேர்ந்த அம்ஜதீன் றம்ஸான் (நிதியியல் முகாமையாளர் – ICC டுபாய்) மற்றும் நிஸ்மியா ஹாமீம் அவர்களின் மூத்த புதல்வரும், யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹும் ஏ.எச். ஹாமீம் அவர்களின் பேரனும் ஆவார்.



No comments:

Post a Comment