நீர்கொழும்பு
நகரில்; புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20-9-2015) அன்று மாலை 4 மணிக்கு நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற கலாசார
மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நீர்கொழும்பு
விவேகானந்த நலன்புரி நிலையம் கொழும்பு
றோட்ரக்ட் கழகத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இலவசமாக
நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் எவரும் பங்கு பற்றி புற்று நோய் தொடர்பான விடயங்களை
அறிந்து கொள்ளமுடியும் எனவும்> உரிய வைத்திய ஆலோசனைகள் கொழும்பிலிருந்து
வருகைத்தரவுள்ள விசேட வைத்திய நிபுணர்களால் வழங்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள்
தெரிவித்தனர்.


No comments:
Post a Comment