தோப்பு விவேகானந்தா அறநெறிப் பாடசாலையின் வாணி விழா
தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ்
வித்தியாலய பிரதான மண்டபத்தில் 27-10-2015 அன்று நடைபெற்றது.
நீர்கொழும்பு விவேகானந்தா
நலன்புரி நிலையத்தின் தலைவர் சி.கணகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆய்வக உத்தியோகத்தர் த.
செந்தில்நாதன் பிரதம விருந்தினராகவும், தோப்பு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலய அதிபர்
செல்வராஜ் பிரிட்டோ சிறப்பு
விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.




No comments:
Post a Comment