Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Thursday, November 19, 2015

கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு நகரில் துண்டுப்பிரசுர விநியோகம்

ஆட்சி அமைத்துள்ள அரசியல் தலைவர்கள் கடந்த தேர்தல் காலங்களில வாக்குறுதி அளித்தபடி கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பை  நிறுத்துமாறு வலியுறுத்தி  கடந்த செவ்வாய்க்கிழமை (17) மாலை நீர்கொழும்பு நகரில் துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது.
இதனை மீனவ ஒத்துழைப்பு ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
 கொழும்பு துறைமுக நகர நிர்மாணிப்பு   இரகசியமான முறையில் நடைபெறுவதாகவும், இந்த வேலைத்திட்டம் காரணமாக நாட்டுக்கும் மீனவர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும்  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




No comments:

Post a Comment