Animation

News

News Podcast

Entertainment

வீடியோ

Saturday, November 21, 2015

ஜெயராஜ் பெர்னாந்துபுள்ளே உள்ளக கரப்பந்தாட்ட விளையாட்டரங்கு ஜனாதிபதியால் திறந்து வைப்பு



சீதுவை தவிசமர  மகா வித்தியாலயத்தில் 400 இலட்சம் ரூபா                         செலவில்  நிர்மாணிக்கப்பட்ட ஜெயராஜ்  பெர்னாந்து புள்ளே உள்ளக  கரப்பந்தாட்ட விளையாட்டரங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வியாழக்கிழமை மாலை (19-11-2015)  திறந்து வைத்தார்.
                      
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுதர்சணி பெர்னாந்து புள்ளே, தயாசிரி ஜயசேகர, அர்ஜுன ரணதுங்க, ரஞ்சித் சியம்பலா பிட்டிய, டிலான் பெரேரா, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா, இலங்கை தேசிய கரப்பந்தாட்ட சம்மேளன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்  ஜனாதிபதி  தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட இறுதிப் போட்டிகள் (ஆண், பெண்) இடம்பெற்றன.








No comments:

Post a Comment